பொள்ளாச்சி அருகே ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் புதிய துணைத் தலைவராக திலகவதி தேர்வு

மறைமுக வாக்கெடுப்பில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மொத்த வார்டு எண்ணிக்கை ஒன்பது ஆகும். தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேர், அதிமுக சேர்ந்த ஏழு பேர் வார்டு உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த சரவணக்குமார் இருந்து வந்ததார். தனது தனிப்பட்ட காரணங்கால் கடந்த 18ம் தேதி தீடீர் ராஜினமா செய்தார். இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்திரவின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் மோகன்பாபு தலைமையில் நேற்று மறைமுக வாக்கு எடுப்பு நடந்த பட்டது.

இதில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஶ்ரீ நிதி மேற்பார்வையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ், ஆய்வாளர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...