உலக தண்ணீர் தினம்: கோவை கருமத்தம்பட்டி பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் நிகழ்வு

மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.


கோவை: மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தார். அவர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், தண்ணீரை சேமிப்பது குறித்தும் விரிவாக சிறப்புரை வழங்கினார்.



மார்ச் 21, 2024 அன்று கோவை குற்றாலம் சென்று தூய்மை களப்பணி செய்த கல்லூரியின் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



இந்த நிகழ்வுகளை சிறப்பிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், காடுகளை பாதுகாப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



விழாவில் கல்லூரியின் முதல்வர் குமரேசன், டீன் அங்காள பரமேஸ்வரி மற்றும் அனைத்து பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...