கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம்

கோவையில், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம் ஊக்க ஊதியம் வழங்கப்படாததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுந்தரம், தமது பணியின் போது வழங்கப்படாத ஊக்க ஊதியம் தொடர்பாக கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது மனு கொடுத்திருந்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஜராகவில்லை.

இதனால், நீதிபதி நாராயணன் ரூ.20,000 அபராதம் விதித்து, இந்த அபராத தொகையை ஐக்கோர்ட்டு தலைமை நீதிபதியின் நிவராணி நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...