கோவையில் கே.டி.எம். கோப்பை தேசிய அளவிலான பைக் பந்தயம் நடைபெற்றது

கே.டி.எம். நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான பைக் பந்தயம் கோவையில் நேற்று நடைபெற்றது. 114 நகரங்களைச் சேர்ந்த 860 போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டி மும்பை, டில்லி, கொல்கத்தாவில் நடத்தப்பட்டது.


கோவை: கே.டி.எம் - கப் தேசிய அளவிலான பைக் பந்தயத்தின் இறுதிப்போட்டி கோவை கரி மோட்டார் ஸ்பீடு வே தளத்தில் நேற்று நடைபெற்றது.



கே.டி.எம்.நிறுவனம் சார்பில் இரண்டாம் ஆண்டு கே.டி.எம்., கோப்பைக்கான தேசிய அளவிலான பைக் ரேஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.



பைக் பந்தயத்தின் தொடர்ச்சியாக தேர்வு போட்டிகள் குறிப்பாக கோவை - மும்பை - டில்லி - கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட்டன.



கே.டி.எம் கோப்பையின் தேசிய அளவிலான இப் போட்டிகளில் 114"நகரங்களை சேர்ந்த 860" போட்டியாளர்கள் பங்கேற்றனர் அதன் இறுதிப்போட்டி கோவையில் நேற்று நடைபெற்றது.

குறிப்பாக அமெச்சூர், புரோ மற்றும் பெண்கள் என மூன்று பிரிவுகளில், மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...