கோவையில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கிய பி.ஆர்.ஜி அருண்குமார் எம்எல்ஏ

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு பி.ஆர்.ஜி அருண்குமார் எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஊராட்சி, ராயர் ஊத்துப்பதி பகுதியில் மழையினால் வீடுகள் சேதமடைந்தது. 



இந்த நிலையில் இதை அறிந்த கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் இன்று மே.30 நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார். 

உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...