கோவை நீதிமன்றம் வளாகம் அருகே பள்ளத்தில் சிக்கிக்கொண்ட லாரி - போக்குவரத்து பாதிப்பு

சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரிவர மூடப்படாமல் இருந்ததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால், வாகனங்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.


கோவை: கோவை நீதிமன்றம் வளாகம் அருகே இன்று ஜூன்.10 நண்பகல் வந்த லாரி ஒன்றின் சக்கரங்கள் பள்ளத்தில் புதைந்தன. அப்போது சாலை நடுவே லாரி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டதாகவும், மேலும் பராமரிப்பு பணிகளுக்காக குழாய் போடும் பணி மேற்கொண்டதாகவும், சாலை சரிவர மூடாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பின்னர் லாரியை மீட்பதற்கு பணிகளை மேற்கொண்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...