கோவையை பசுமை நிறந்த பகுதியாக மாற்றுவோம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

40/40 என்று முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு.


Coimbatore: கோவை அவிநாசியில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுதுளி அமைப்பின்21 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சுவாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 40/40 என்ற முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம்.தொடர்ந்துஉழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

அதேபோல, திமுக ஆட்சியில் ஒரு கோடி பனை விதையை நட்டு அதை பராமரித்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 23.8% வனப்பரப்பை 33 % அதிகபடுத்துவதே இந்த அரசாங்கத்தின் திட்டம் எனவும் கோவையை பசுமை நிறந்த பகுதியாகவும் மாற்றுவோம் என்றார்.

மேலும், நொய்யல் நதியை இந்த அரசு மீட்டெடுக்கும் எனவும் கோவை விமான நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிப்போம் எனத்தெரிவித்த அவர், இளைஞர்கள் அரசியலை புரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...