யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி வனத்துறை அமைச்சரிடம் விவசாயிகள் மனு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனிடம் மனு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனிடம் மனு அளித்தனர்.

தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனை திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அப்பகுதியில் அதிகரித்து வரும் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.

இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட திமுக செயலாளர் N.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...