கோவையில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதவிகளை வழங்கினர்.

கோவை: கோவை மாவட்டம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் மன்ப உல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் இன்று (21.09.2024) இஸ்லாமிய பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி IAS மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் மற்றும் மாநகராட்சி நிதிக்குழுத் தலைவர் V.I.முபஷ்ஷிரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...