கோவை குனியமுத்தூர் அருகே அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி, குனியமுத்தூரில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளையும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, குனியமுத்தூர் பகுதிக் கழகம், வார்டு எண். 93A-ல் அதிமுக கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கழகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. வேலுமணி, கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.

மேலும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...