அமிர்தா இண்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மீது நடவடிக்கை கோரி அக்கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

தொழில்நுட்ப கல்வித்துறையின் அனுமதியின்றி கோவையில் செயல்பட்டு வரும் அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அக்கல்லூரியின் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

முன்னதாக, அந்நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாந்ததாகவும், படித்து முடிந்த பின்னர் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், பணம் செலுத்திய பின்னரும் கல்விச் சான்றிதழை அமிர்தா இண்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் வழங்கவில்லை எனவும், இதனை பெற்றுத்தரவும், செலுத்திய பணத்தை திரும்பப் பெற்றுத்தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...