ரயில் பயணிகள் தங்களது பயணத்திற்கான முன்பதிவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள புதிய வசதி

ரயில் பயணிகள் தங்களது பயணத்திற்கான முன்பதிவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வசதியாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா உத்தரவின் பேரில், பெத்தநாயக்கன்பாளையம், ஊத்துக்குளி மற்றும் சித்தலவாய் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முன்பதிவு வசதி துவக்கப்பட்டுள்ளது.

கீழ்க்குறிப்பிட்டுள்ள நேரங்களில் பயணிகள் தங்களது பயணத்திற்கான பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் அந்த கவுண்டர்களில் முன்பு உள்ளது போல் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும்.



ரயில் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...