நீலகிரிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் பதவியேற்பு

நீலகிரி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இன்று பதவியேற்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொ.சங்கர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்தார். இந்நிலையில், 40 நாட்கள் உயர் பயிற்சிக்காக ஜார்கண்டு மாநிலத்திற்கு பொ.சங்கர் சென்ற நிலையில், பொறுப்பு ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் துணைச் செயலாளராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யா-வை நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இன்று இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றுக்கொண்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...