ஆடிக் காரை வென்ற ஏர்டெல் உபயோகிப்பாளர்

ஏர்டெல் பிளேயர் ஜோன் போட்டியில் வெற்றிபெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர மௌலிக்கு புதிய ஆடி ஏ3 ரக காரினை தமிழ்நாடு பாரதி ஏர்டெல் மார்க்கெட்டிங் தலைமை அலுவலர் ரித்திஸ் சங்கவி வழங்கினார்.

ஏர்டெல் பயனாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் சார்பில் வினாடி வினா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் ஏர்டெல் பயனாளர்களுக்கு கார், இரு சக்கர வாகனம், தங்கம், வைர நகைகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. 

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 55000 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம். இதற்காக 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...