கோரிக்கைகளை வலியுறுத்தி விநாயகர் வேடமணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் இன்று விநாயகர் வேடமணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மின்சார இரயில் வசதி அமைத்துத் தர வலியுறுத்தியும், காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியினை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விநாயகர் வேடமணிந்து வந்த சக்தி சேனா இந்து இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மேலும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறில்லாத இடங்களில் விழா நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...