கோவையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கம் குறித்து ஆய்வு செய்யப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு


கோவை மாவட்ட மக்ளின் நீண்ட நாள் கோரிக்கையான மெட்ரோ ரயில் சேவையினை கோவையில் துவங்க சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்தான அறிவிப்பை இன்று சென்னையில் நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுகுறித்து 110-வது விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கையில், கோவையில் மெட்ரோ ரயில் சேவை துவங்க கோவை மாவட்டத்தில் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இதுகுறித்தான விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட பின் பணிகள் துவங்கப்படும் என அறிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...