அரசு பள்ளி பாடபுத்தகங்களில் உள்ள வாசகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்- மாணவர்கள் கருத்து

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடபுத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு அரசு சார்பில் 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்களில் விழிப்புணர்வு படங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாடபுத்தகங்களின் பின் அட்டையில் இந்த விழிப்புணர்வு படங்கள் தமிழக அரசால் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.



மேலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், கழிவறையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், காய்ச்சிய நீரை பருகுதல், மூடப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள், உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டுள்ளது மானவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...