அதிமுக-வில் 3 அணிகளும் கூட்டு கொள்ளையர்கள் - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக இருப்பதாகவும் அதிமுகவில் உள்ள மூன்று அணிகளும் கூட்டு கொள்ளையர்கள் என்றும் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-



அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, இன்று ஒருநாள் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம். 55 ஆண்டு கால கோரிக்கையான இத்திட்டம் நிறைவேற்றினால் 3 மாவட்டங்கள் பயன்பெறும். பவானி ஆற்று நீர் ஆண்டுக்கு 20 - 100 டி.எம்.சி கடலில் கலந்து வீணாகிறது. 1.2 டிஎம்சி தண்ணீரில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். வெறும் அறிவிப்போடு நிற்கும் இத்திட்டத்தை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.

மத்திய அரசின் அடிமைகளாக தமிழக அரசு உள்ளது. இதனால், மாநில அரசின் உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் தற்போது உள்ள 3 அணியினரும் கூட்டுக் கொள்ளையர்கள்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...