அதிமுகவின் இரு அணிகள் இணைப்பால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை- திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதால் மட்டும் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கோவையில் பேட்டியளித்தார்.



கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக இரு அணிகளும் இணையுமா என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி. தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்கின்றனர். மேலும், அதிமுகவின் இரு அணிகள் இணைவதால் மக்களுக்கு நல்லது ஏதும் ஏற்படப்போவதில்லை. அந்த அணியினருக்கு மட்டுமே நல்லது.

மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இந்த ஆட்சி தொடர வாய்ப்பில்லை. மேலும், தமிழருவி மணியன் தற்போது ரஜினியை முன்னிறுத்துவது போல ஏற்கனவே பலரையும் முன்நிறுத்தி இருக்கின்றார்.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....