ஸ்மார்ட் சிட்டியை வடிவமைக்க கோவை வந்தனர் டில்லி கட்டிடக்கலை கல்லூரி மாணவர்கள்

கோவையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான பணி துரிதமாக நடைபெற்று வரும் வேளையில், நகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக்குவதில் உள்ள சாதகம் மற்றும் பாதகங்களை ஆய்வு செய்யும் வகையில் டில்லி கட்டிடக்கலை மற்றும் திட்ட மேலாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கோவை வந்துள்ளனர். 

நகர திட்டமைப்புத் துறையின் பேராசிரியருடன் கோவை வந்த 32 மாணவர்கள் 5 குழுக்களாக பிரிந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, 15 நாட்கள் உள்ளூர் திட்டக் குழுமத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி திட்ட அறிக்கையை மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர். 

மேலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தலை சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தில் சேமிப்புக்கிடங்கு அமைப்பது குறித்தும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...