பாலியல் சீண்டல் விவகாரம் : உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சங்கத்தினர் மனு


கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (செப்.,4) நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். 

போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகர சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர் ஜெயராமன் அங்கிருந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீது பாலியல் சீண்டல் செய்ததாக தனியார் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது.



இதைத்தொடர்ந்து, பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று (செப்.,6) கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து  பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...