அதிக பாரம் ஏற்றும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை கோரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் மனு.

அதிக பாரம் ஏற்றி விபத்துக்களை ஏற்படுத்தும் லாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி கோவை தெற்கு மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நலச்சங்கத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் குறிப்பிட்ட பாரங்களை மட்டுமே லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். ஆனால், ஒருசிலர் சட்டத்தை மீறி அதிக பாரம் ஏற்றி லாரிகளை இயக்குவதால் விபத்து மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 

மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துத் துறைக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...