இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் - பிரதமருக்கு விஞ்ஞானி கடிதம்


கேரளாவைச் சேர்ந்த பி.கே. ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பாபு கலையில் என்பவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆசிய கண்டத்தை ஒட்டிய பகுதிகளில் அதாவது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் உணரப்படும். நிலநடுக்கத்தை தொடர்ந்து, ”சீஸ்மா” என்ற பலத்த புயல் ஏற்படும் இருக்கிறது. இந்த புயலின் போது, ராட்சத சுனாமி அலைகளும் ஏற்படும். இந்த நிலநடுக்கம் மற்றும் புயல் அபாயங்கள் இ.எஸ்.பியின் உதவியுடன் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...