வாளையார் வனப்பகுதியில் மாணவர்கள் தூய்மை பணி

கோவை மாவட்டம் வாளையார் வனபகுதியில் மாணவ மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.



வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை , ரத்தினம் கல்லூரின் இயற்க்கை இயக்கம் சார்பில் வாளையார் வனப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது . மதுக்கரை வனச்சரகர் அலுவலர் செந்தில்குமார் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளைபற்றியும் விழிப்புணர்வு உரைம்நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் மாணவர்கள் தன்னார்வத்தோடு கலந்துகொண்டு குப்பைகளை களைந்து பாதைகளை தூய்மை செய்தனர் இயற்கை இயக்கத்தின் தலமை ஒருங்கிணைப்பாளர் பண்பு செல்வன் ( உதவி பேராசிரியர் ) வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டனையின் கோவை மாவட்ட ஒருகிணைப்பாளர் சிராஜ்தீன் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கினைத்தார்கள் , மாணவர்கள் உத்வேகத்துடன் குப்பைகளை அகற்றினர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...