கோவை முத்தாரம்மன் கோவிலில் கலைகட்டிய தசரா கொண்டாட்டம்


கோவை சங்கனூர் பகுதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகையினை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பல்வேறு வேடமணிந்து இன்று ஊர்வலமாக சென்றனர். 



இந்நிகழ்வின் போது வேண்டுதலுக்கு ஏற்ப காளி வேடம், கருங்காளி வேடம், சுடலைமாடச்சாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் தானம் பெருவது வழக்கம்.



ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் இறுதி நாள் கொண்டாட்டத்திற்கு திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டிணத்தில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு சென்று வழிபடுவர்.

விஜயதசமிக்கு அடுத்தநாள் காளிக்கடவுள் அறக்கர்களை கொல்வது ஐதீக நிகழ்வாகும்.



கோவை முத்தாரம்மன் கோயிலில் கலைகட்டிய தசரா வழிபாட்டு நிகழ்வில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக செல்வது காளி கடவுள் பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...