வன உயிரின வார விழாவினை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நாளை துவக்கம்

வன உயிரின வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கழகத்தில் உள்ள புதிய கலை அரங்கில் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 5 (நாளை) துவங்கி 8ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 6ம் தேதியன்று மினி மாரத்தான் மற்றும் 7ம் தேதியன்று புகைப்படப் போட்டி உள்ளிட்டவையும் நடைபெறவுள்ளது.

இதில் புகைப்படக் கலைஞர்கள் தங்களிடம் உள்ள சிறந்த வன உயிரின புகைப்படங்களை நேரில் ஆஜராகி பார்வைக்கு வைக்கலாம். தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு சான்றும் பரிசும் வழங்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகம் 0422- 2456911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...