இராஜஸ்தானி சங்கத்தினருக்கான "முக்தி தம்" சாவியினை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை, அக்டோபர் 29: கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் இராஜஸ்தானி சங்க மண்டபத்தில் முக்தி தம் ( மயான மேடை) கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தெற்கு மண்டலம், சொக்கம்புதூரில் மாநகராட்சியால் ஒப்படைக்கப்பட்ட இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இராஜஸ்தானி சங்கத்தினரால் புதிதாக கட்டப்பட்ட முக்தி தம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் பொருட்டு கட்டிடத்தின் சாவியினை இராஜஸ்தானி சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியின் போது, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் இராஜஸ்தானி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...