6.5 அடி மலைப்பாம்பை பிடித்து காட்டில் விட்ட வனத்துறையினர்

கோவை, நவம்பர் 4: கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே மரக்குடோனில் மீட்கப்பட்ட 6.5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு, வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.



சிறுவாணி அருகே உள்ள ஆலந்துறை பகுதியில் உள்ள கிராமத்தில் குமரன் டிம்பர்ஸ் மற்றும் டிரேடர்ஸ் என்ற மரக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மர இடுக்குகளுக்கு நடுவே மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக, வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் வன அதிகாரிகளுக்கு கடையின் ஊழியர்கள் செய்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், சாதூர்த்தியமாக செயல்பட்டு மலைப்பாம்பை மீட்டு, அட்ர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...