வெள்ளமடை, கொண்டையம்பாளையம் கிராமங்களைத் தத்தெடுத்த போஸ் இந்தியா அறக்கட்டளை

கோவை, டிசம்பர் 15

வெள்ளமடை மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களை தூய்மை மற்றும் பசுமையாக மாற்றும் முயற்சியில் போஸ் இந்தியா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் கோவையில் உள்ள கிராமங்களைத் தத்தெடுத்து, கல்வி, சுகாதாரம், குடிநீர், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளில் போஸ் இந்தியா அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, வெள்ளமடை மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களை தத்தெடுத்து, தூய்மை மற்றும் பசுமையாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்தக் கிராமங்களில் உள்ள வீடுகளில், மக்கும் மற்றும் மக்காத என இருவிதமான கழிவுகளை சேமிக்க இரண்டு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், திடக்கழிவுகளின் மூலம் இயற்கைஎரிவாயுவைத் தயாரிக்கும் ஆலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளைச் சர்க்கார் சாமக்குளத்தின் பிடிஓ சிவகாமி தொடங்கி வைத்தார். 

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....