ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ- கிராப் அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை, டிசம்பர் 17

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ- கிராப் கூட்டமைப்பினர் இன்று சிவானந்தாகாலனி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து ஏழாவது ஊதியக்குழுவின் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ- ஜியோ- கிராப்' கூட்டமைப்பினர் முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிவானந்தா காலனி பகுதியில் அந்த அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைப்பின் மாவட்டத் தலைவர் தேசிங்குராஜன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.



Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...