உடுமலையில் ஒரே குடும்பத்தை சாா்ந்த மூன்று போ் தற்கொலை

உடுமலை, டிசம்பர் 19

உடுமலையில் கேரளா மாநிலம் மறையூா் பகுதியை சாா்ந்த ஒரே குடும்பத்தை சாா்ந்த மூன்று போ் தற்கொலை செய்து கொண்டனா் 



திருப்பூா் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலம் மறையூா் அருகே கீழாந்தூா் பகுதியை சாா்ந்த  முருகன் என்பவரது மகன் பாண்டியராஜன் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டாா். 

அக்கிராமத்தில் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் ஊா்வழக்கப்படி சம்பந்தபட்ட குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது வழக்கம் அதன்படி முருகனின் குடும்பத்தையும் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற்றியதால் மனமுடைந்த முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி  மகள் பானுப்பிரியா கல்லூரியில் எம்.எஸ்சி படித்து வருகிறாா் மூவரும் இரண்டு நாட்களுக்கு முன் ஊரை விட்டு வந்தவா்கள் நேற்று மாலையில் உடுமலை இரயில் நிலையம் அருகில்  விஷம்  குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

அந்த வழியில் வந்தவா்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனா் போலீசாா் உடல்களை கைபற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனா்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...