ராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்த இளம்வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

டிசம்பர் 19

மெட்ராஸ் பிராந்திய ராணுவ முகாமில், இந்திய ராணுவத்தில் இணையவிருக்கும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்திய ராணுவத்தின் மிகவும் பழமையான பிராந்தியத்திற்கு 330 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  46 மாத கால கடுமையான பயிற்சிக்கு பிறகு, ராணுவ வீரர்கள் நாட்டிற்காக பணியாற்ற உள்ளனர். இதையொட்டி, பயிற்சி நிறைவு செய்த வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஜெனரல் ஆய்வு செய்தார்.  இது தொடர்பாக லெப்டின்ட் ஜெனரல் ஆர்கே ஆனந்த் கூறுகையில், திறமையான வீரர்களை உருவாக்கிய பெருமைபயிற்சியாளர்களைச் சேரும். இளம் ராணுவ வீரர்களின் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள். என்றார். 

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...