விவசாயப் பொருட்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயப் பொருட்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் விவசாய நிலங்களுக்குள் புகும் யானை, காட்டுப் பன்றி, மயில், மான், போன்ற வன விலங்குகள் விவசாய பொருட்களை நாசம் செய்வதாகவும், இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், விவசாய கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...