முருங்கை மற்றும் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “முருங்கை மற்றும் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “முருங்கை மற்றும் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது

முருங்கை :

1. பருப்பு பொடி

2. சாம்பார் பொடி

3. சூப் மிக்ஸ்

4. பிஸ்கட்

5. முருங்கைப் பொடி

6. அடை மிக்ஸ்

7. ஊறுகாய்

8. நூடுல்ஸ்

காளான் :

1. சூப் மிக்ஸ் 

2. பிஸ்கட் 

3. காளான் பொடி

4. ஊறுகாய் 

5. பிரியாணி மிக்ஸ் 

6. பிழிதல் தொழில்நுட்பம்

• தொழில் தொடங்குவதற்கான உரிமம்  பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். 

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பேராசிரியர் மற்றும் தலைவர், 

அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, 

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 

கோவை  – 641 003. 

தொலைபேசி எண் : 0422-6611268, 1340

மக்கள் தொடர்பு அலுவலர்

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...