முதன் முறையாக இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.எச் மருத்துவமனை சாதனை

கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர்.


கோவை : கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர். 



காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (29). பிறவியிலேயே நீரிழிவு  நோயால் பாதிக்கப்பட்ட இவர் விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல கோளாறு ஆகிய நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார். 

சமீபத்தில் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த அவரிடம் கணைய மற்றும் சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.



இந்த நிலையில், உறுப்பு தானம் மூலம் கிடைத்த சிறுநீரகம் மற்றும் கணையத்தை அறுவை சிகிச்சை மூலமாக சதீஸ்-க்கு அம்மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். 

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அம்மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிச்சாமி பேசுகையில், " இந்தியாவில் இது போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அறிய ஒன்றாகும். தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து இங்கு தான் இரட்டை உருப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என்றார். 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...