மரம் மாற்றி நடவு செய்வது குறித்த செயல்முறை விளக்கம்

கோவையில் பயிற்சி வனவர்களுக்கு நன்கு வளர்த்த மரங்களை இடமாற்றி நடுவது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை : கோவையில் பயிற்சி வனவர்களுக்கு நன்கு வளர்த்த மரங்களை இடமாற்றி நடுவது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஓசை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு வனக்கல்லூரி வளாகத்தில், பயிற்சி வனவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 39 பயிற்சி வனவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மரத்தை மாற்றி நடுவது பற்றியும், அவ்வாறு மாற்றி நடப்பட்ட மரத்தை எப்படி பராமரிப்பது என்பது குறித்து வனவர்கள் எடுத்துரைத்தனர். 



இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, தடாகம் - காரமடை சாலையில் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை உயிருடன் மாற்றுவது குறித்த செயல்முறை விளக்கம் பயிற்சி வனவர்களுக்கு அளிக்கப்பட்டது.  இந்தப் பணியில் தமிழ்நாடு குடிநீர் விநியோகத் துறை, வடிகால் வாரியம், வனத்துறை மற்றும் காவல்துறை ஆகிய பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். 



Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...