விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து கல்லூரி மணாவர்களுக்கு பயிற்சி

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பான பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.


கோவை: விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பான பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. 



'கோயம்புத்தூர் அவசரக்கால மீட்ப்புக்குழு' சார்பில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பாக கல்லூரி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. நேற்று சித்தாப்புதூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, வாகன விபத்து, தீ விபத்து, இயற்கை சீற்றங்கள் போன்ற விபத்துகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவிகள் அளிப்பது? என்பது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. 



இந்த பயிற்சி வகுப்பில், முதலுதவி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள் அந்த துறை நிபுணர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...