''திருப்பூரில் ஜல்லிக்கட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் தீவிரம்''

திருப்பூரில் முதல்முறையாக வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் : திருப்பூரில் முதல்முறையாக வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை மிகப் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 



வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியினை மிகப் பிரமாண்டமாக நடத்திட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கேலரிகளும், மாடுகள் பாதுகாப்பிற்காக 4 மொபைல் வேன்கள், மாடுபிடி வீரர்களின் பாதுகாப்பிற்காக 20 மருத்துவக்குழுக்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வதாகவும் தெரிவித்தார் .

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...