800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற 'தி எம்.வி.எஸ் சைக்களிங் கார்னிவல் 2018'

பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு சைக்களிங் சங்கம் சார்பில் 'தி எம்.வி.எஸ் சைக்களிங் கார்னிவல் 2018' நேற்று நடைபெற்றது.

கோவை: பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு சைக்களிங் சங்கம் சார்பில் 'தி எம்.வி.எஸ் சைக்களிங் கார்னிவல் 2018' நேற்று நடைபெற்றது.



கரி மோட்டார்ஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான சைக்கிள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.



இந்தியா முழுவதிலும் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு  பிரிவுகளின் கீழ் சைக்கிள் பந்தயங்கள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சத்து நாற்பதாயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...