மகாசிவராத்திரியை முன்னிட்டு தற்காலிக ரயில்சேவை நீட்டிப்பு

மகாசிவாரத்தியை முன்னிட்டு திருசூர் பயணிகள் ரயில் அலுவா வரையில் ரயில்சேவை தற்காலிகமாக நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மகாசிவாரத்தியை முன்னிட்டு திருசூர் பயணிகள் ரயில் அலுவா வரையில் ரயில்சேவை தற்காலிகமாக நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ) மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை (பிப்.,13) கோவை ரயில்நிலையத்தில் இருந்து மாலை 04.40 மணிக்கு புறப்படும் திருசூர் பயணிகள் ரயில் (ரயில் எண். 56606) அலுவா வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருசூருக்கு 08.45 மணிக்கு சென்றடையும். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு அலுவாவை அடைகிறது. 

நீட்டிக்கப்பட்ட சேவையில் ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : ஒல்லூர், புதுகாடு, நெல்லயி, இருஞ்சலக்கூடா, சாலக்குடி, கொரட்டியங்காடி,கருக்குட்டி, அங்கமாலி, காலாடி, சவுரா போன்ற இடங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...