சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சிகள்

பல்லடம் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருப்பூர் : பல்லடம் 29-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 



பல்லடம் வட்டார போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன. இதனைப் பல்லடம் டி.எஸ்.பி முத்துச்சாமி துவக்கி வைத்தார். சாலையில் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்லடம் போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, போக்குவரத்து துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...