கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1998-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்பு முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள் 20-ம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.



மேலும், கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என்றும், இறந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நினைவு தூண் அமைக்கவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...