காதலர் தினம் கொண்டாடிய சமூக நீதிக் கட்சியினர்

கோவையில் இன்று கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதிக்கட்சியினர் காதலர் தினத்தை கொண்டாடினர்.

கோவை: கோவையில் இன்று கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதிக்கட்சியினர் காதலர் தினத்தை கொண்டாடினர்.



உலகம் முழுவதும் இன்று காதலர் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூக நீதிக்கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 



மேலும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றக்கோரி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சாதி, மதங்களை ஒழிக்கும் கருவி காதல் என்றும், காதலும், வீரமும் தமிழர்களின் பண்பாடு என்றும் கூறிய அவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சாதி அற்றோர் என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...