மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கான உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் பல்லடம் சட்ட மன்ற உறுப்பின் கரைப்புதூர் நடராஜன் ஆகியோரின் மூலம் வழங்கப்பட்டது. 



பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாபாளையம், அண்ணாநகர், வடுகபாளையம், தெற்குபாளையம் போன்ற 35 ஊர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,20,000 வரையலான நிதி உதவி வழங்கப்பட்டது. 



மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ்களை சரிபார்க்கும் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...