கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு

தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

காவரி வழக்கில் கர்நாடகத்திற்கு கூடுதல் நீரை வழங்கக் கூறியும், தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது என்றும், 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

கர்நாடகத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பினால் அம்மாநில மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்குள் நுழையும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 

கோவையில் கர்நாடக சங்கங்களுக்கு போலீஸ் பாதுக்கப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் கூடலூர் மற்றும் கக்கனல்லா சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...