பள்ளி மாணவர்களுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடக்கம்

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் இலவசமாக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் இலவசமாக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, மதுக்கரை தபால் அலுவலகம் மற்றும் உள்ளூர் பா.ஜ.க., நிர்வாகம் இணைந்து மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. இதன்மூலம், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. 



இது தொடர்பாக மதுக்கரை கிளையின் தபால் அலுவலர் டி. அசோக்ராஜ் கூறுகையில், முன்னாள் பள்ளி மாணவர்களிடம் சேமிப்பு என்ற சிறந்த பழக்கம் இருந்து வந்தது. ஆனால், அவை தற்போதைய மாணவர்களிடம் மறந்து போகிவிட்டது. மாணவர்களுக்கு சேமிப்பு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். என்றார். 

பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட 300 சேமிப்பு கணக்குகளிலும் ஆரம்பத் தொகையை அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் உமர் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...