6 தீர்மானங்களை நிறைவேற்றி பொதுக்குழு கூட்டம்

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவினர் கோவையில் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை: கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவினர் கோவையில் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 



தேசிய மாணவ அமைப்பான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் பீர் முகம்மது தலைமை வகித்தார். 



பொதுக்குழுவில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா-வின் அடுத்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு, மாவட்டத்தில் பழமையான பள்ளி கட்டிடத்தால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அதனை சீரமைக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...