76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டி மாநாடு

ஆசியாவிலேயே மிகப்பெரிய 76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டியின் மாநாடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : ஆசியாவிலேயே மிகப்பெரிய 76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டியின் மாநாடு கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.



தமிழ்நாடு கண்சிகிச்சை நிபுணர்கள் அசோசியேஷன் மற்றும் கோவை சொசைட்டி ஆப் ஆப்தமலாமிக் சர்ஜன்ஸ் ஆகியவை இணைந்து வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடக்கிறது. கோவையில் முதல்முறையாக நடக்கும் இந்த சர்வதேச தரத்திலான மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட கண்சிகிச்சை மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர 1,500 சிறப்பு விருந்தினரும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 



மேலும், மாநாட்டில் அமைக்கப்படும் மொத்தம் 327 கண் சிகிச்சை அறிவியல் கருத்தரங்குகள், தொடர்ந்து 450 மணி நேரங்களுக்கு நடைபெற உள்ளன. மொத்தம், 16 அரங்குகளில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் சர்வதேச கண் சிகிச்சை நிபுணர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...