51-வது வார்டில் மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்டும் பணி தொடக்கம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 51-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்டும் பணியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன் தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 51-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்டும் பணியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன் தொடங்கி வைத்தார். 

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம், 51-வது வார்டுக்குட்பட்ட டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை, 9-வது வீதியில் மாநகராட்சியின் பொதுநிதியில் இருந்து ரூ. 5 லட்சம் செலவிலான மழைநீர் வடிகால் புதுப்பித்து கட்ட திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்தப் பணியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே. அர்ச்சுணன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் உதவி பொறியாளர் ஐ. நாசர் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...