நீட் தேர்வுக்கு தடை விதிக்கக்கோரி மாணவர் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை தடை செய்யக்கோரி திருப்பூரில் அனைத்து அரசியல் இயக்கங்களின் மாணவர் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: நீட் தேர்வை தடை செய்யக்கோரி திருப்பூரில் அனைத்து அரசியல் இயக்கங்களின் மாணவர் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடந்தாண்டு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறி பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில, தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகங்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் இயக்கங்கள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது, மத்திய அரசு தொடர்ந்து, தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் இந்த நீட் தேர்வினை நடத்தும்பட்சத்தில், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...